கூகிள் தேடுபொறியை இணைத்தல்

Posted by Posted by Nilavan Times On 10:01 PM

கூகிள் தேடுபொறியின் மூலம் எண்ணற்ற தகவல்களை இணையத்தில் தேட முடியும். அந்த மாதிரியான box யை உங்களது வலைப்பூக்களில் இணைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு இணைத்துக் கொள்வதானால் உங்களது வலைப்பூக்களின் மூலம் ஏனைய தகவல்களை தேடிக் கொள்ள முடியும்.

உங்களது வலைப்பூவின் மத்தியப் பகுதியிலும், பக்கவாட்டுப் பகுதியிலும் இணைத்துக் கொள்ள முடியும்.

Template >> Page element >> Add Page Element சென்று HTML/Java Script இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை Copy செய்து Paste செய்யவும்.

NAME OF YOUR BLOG




NAME OF YOUR BLOG




மேலே கொடுக்கப்பட்டவற்றில் YOUR BLOG URL -என்ற இடத்தில் உங்களது பிளாக்கின் முகவரியை இடவும், மேலும் NAME OF YOUR BLOG -ல் உங்களது பிளாக்கின் பெயரை இடவும். உங்களது பிளாக்கின் பெயர் நீளமாக இருக்கும் சமயத்தில் அதை "Search here", "Search in the site" என மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணம்:

0 comments