ஈ-கலப்பை என்னும் மென்பொருள் கொண்டு தமிழில் எழுதுவது எப்படி என்பதை காண்போம். இந்த மென்பொருளை எண்ணற்ற இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதைக் கண்டுபிடிக்க கூகிள் சென்று Download e kalappai என கொடுத்து தேடிக் கொள்ளலாம்.
அல்லது இந்த முகவரி கொடுத்து தமிழா.காம் இணைய பக்கத்திற்கு செல்லுங்கள். http://thamizha.com/modules/mydownloads/index.php
e kalappai anjal என்னும் லிங்கில் சொடுக்கவும்.
File ஐ சேமித்து வைக்க SAVE ஐ சொடுக்கவும், அல்லது நேரடியாக Install செய்ய Open ஐ சொடுக்கவும்.
நீங்கள் SAVE ஐ சொடுக்கி இருந்தால் எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை காட்டவும்.
அந்த FILE இருக்கும் இடம் சென்று FILE ஐ Open செய்ய உங்களுக்கு கீழ்கண்ட படம் கிடைக்கும்.
RUN ஐ சொடுக்கவும்.
Install ஐ சொடுக்கவும்
Next ஐ சொடுக்கவும்
I Accept this license ஐ தேர்வு செய்து, பின் Next ஐ சொடுக்கவும்.
Next ஐ சொடுக்கவும்
Next ஐ சொடுக்கவும்
Close ஐ சொடுக்கவும்.
Finish ஐ சொடுக்கவும்.
உங்களது Task Bar-ல் கீழே கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள Icon தோன்றும். அந்த் Icon-ல் மௌஸின் இடது பட்டனை அழுத்தி UNICODE TAMIL என்பதை தேர்வு செய்யவும். Task Bar -ல் உள்ள Icon 'அ' என மாறுவதைக் காணலாம்.
பின் உங்களது வசதிக்கேற்ப கூகிள் சாட்டில், Wordpad, MS word, பிளாக் பக்கங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றிலும் தமிழில் எழுத்துக்களை வரவேற்கலாம்.
உதாரண்மாக ஆங்கிலத்தில் ammaa என அடிக்க 'அம்மா' என தோன்றும்.
w அடிக்க 'ந்' தோன்றும்.
q அடிக்க ஃ தோன்றும்.
மேலும் சில உதாரணங்கள்.
vaazkkai - வாழ்க்கை
lattu - லட்டு
kaLLan - கள்ளன்
eqku - எஃகு
wURu - நூறு
sIraaga - சீராக
இந்த கட்டுரைகள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறோம். மேலும் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு nilavantimes@gmail.com என்னும் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.
0 comments