வணக்கம் நண்பர்களே !
வலைப்பூ எழுத ஆரம்பிக்கும் போது பதிவுகளை பதிவிட மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆனால் உள்ளே தோண்ட தோண்ட அதில் ஆயிரமாயிரம் விஷயங்கள் உள்ளே அடங்கியிருக்கின்றன. அதில் நான் கற்ற வலைப்பூ வித்தைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் அளிக்க உள்ளேன். உங்களுக்கு பிடித்தமானவற்றை உங்களுடைய வலைப்பூக்களுக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
நிலவன் விஜய்.
0 comments